சனி, மார்ச் 17, 2012

குறுக்கெழுத்து -

குறுக்கெழுத்து

இந்த குறுக்கெழுத்தை ஆன்லைனிலேயே தீர்க்கலாம். "புதிர்", என தட்டச்சு செய்ய வேண்டுமானால் "puthir" என்பதை தட்டச்சு செய்யவேண்டும் (ஒருவேளை ஏதேனும் தமிழ் தட்டச்சு மென்பொருள் விசைப்பலகை பயன்படுத்தினால் அதை ஆப் செய்துவிடுங்கள்). ஒரு கட்டத்தை கிளிக்கினால், அங்கே தட்டச்சு செய்யலாம். குறுக்கு நெடுக்கு திசை மாற்ற கட்டத்தை இன்னொருமுறை கிளிக் செய்யுங்கள். விளையாடி மகிழுங்கள். ஆன்லைன் தீர்ப்பது பற்றி கருத்துக்களை puthirmayamgmailcom. எனும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். புதிர் பற்றிய கருத்துகளை, இங்கேயே கமெண்ட் இடுங்கள்

வார்த்தை நீளம் சில வார்த்தைகளுக்கு தராமலிருந்தது சரிசெய்யப்பட்டுவிட்டது.

குறுக்காக:
2.விருந்தோம்பலின் முதல்நிலை
5.தனக்கு வந்தால் தான் தெரியும் முதல் வேதனைக்குப் பின் வருவது
6.புனிதப்படுத்து என ஆலோசனை சொல்பவர்
8.அம்பி கரம் சேர்த்து தொழுத தெய்வம்
9.அடி பெண்ணே எவரென்று சொல்
10.வானின்று வந்த ஒன்று வில்லுக்குள் வைத்த விழி திருப்பியது
12.வேறு கிரீடம் அலங்கரிப்பவன் நான்கு வகையானவன்
14.உழக்காவது மிஞ்சும்படி பார்க்கத் தெரியாத கணக்கர்
15.விழிப்பு கல்வியோடு இதுவும் வேண்டுமாம் ஆள்வதற்கு

நெடுக்காக:
1.அதி புத்திக்கான பரிசு
2.கண்ணில் இது இருந்தால் கனவுகள் வருவதில்லை
3.தேவை போதாது
4.கமல் நடித்த இளிச்சவாயன்(4,4)
5.ஆயிரங்கால பயிரில் அதிருசி உணவு(4,4)
7. காசு யாரில் இருக்கும்
8.நாக்கின் கீழ்ப்பகுதி
11.விருப்பு ஈர்ப்பு
13.வால் நறுக்கிய விதம் பற்றிய சர்ச்சை
14.பார்வதி
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

7 கருத்துகள்:

  1. விடைகள் (தெரிந்தவரை)குறுக்காக; 2. வரவேற்பு 5. திருகுவலி 6. மந்திரி 8. அம்பிகை 9. யாரடி 10. விண்கல் 12. நாவிதன் 14. உழுதவன் (?) 15. துணிவுடைமை (?)
    நெடுக்காக: 1. வெகுமதி 2. வலி 3. வேண்டும் 4. புன்னகைமன்னன் 5. திருமணவிருந்து 6. ரியால் 8. அடிநா 11. கவர்வு (?) 12. விவாதம் 14. உமை

    பதிலளிநீக்கு
  2. Vanakkam Manu,

    Sent you an email with the answers... Email answers is not working for me... Let me know if the answers I sent are correct or not when you get a chance.

    Anbudan,
    Nagarajan Appichigounder.

    பதிலளிநீக்கு
  3. 1.வெகுமதி,2.வரவேற்பு,வலி 3.வேண்டும்,4.புன்னகைமன்னன்,5.திருமணவிருந்து,திருகுவலி,6.மந்திரி,7.ரியால்,8.அம்பிகை,அடிநா,9.யாரடி,10,விலகல்,11.கவர்க,12.நாவிதன்,13.விவாதம்,14.உழுதவன்,உமா,15.துணிகரமா

    பதிலளிநீக்கு
  4. Sir,
    Though ihave solved the puzzle i am unable to email it via puthirmayam.com.. please advise me how to send the same
    shanthi

    பதிலளிநீக்கு