செவ்வாய், பிப்ரவரி 21, 2012

வழிமொழி

மக்களே, கலைமொழியை விட எளிமையாக உள்ள புதிரே வழிமொழி. வட்டமிட்ட எழுத்தில் ஆரம்பித்து, எட்டுத் திக்குகளில் ஏதேனும் ஒன்றில் பயணித்து அனைத்து எழுத்துள்ள கட்டங்களையும் தொட்டு வந்தால் ஒரு சொற்றொடர்/பத்தி பதிலாக வரும். எளிதாக உள்ள இதை இன்னும் எளிதாக்க கீழே கட்டங்கள் கொடுத்துள்ளேன், அதை வைத்து அடுத்த வார்த்தை என்ன அளவு என்று அறிந்துகொள்ளலாம். அதிலேயே தட்டச்சும் செய்யலாம்.


4 கருத்துகள்:

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. கட்டங்கள் சரிவரவில்லை - கடைசிச் சொல் “கிடைத்தது”, ஆனால் 4 கட்டங்களே இருக்கின்றன!

    பதிலளிநீக்கு