கணிதம் என்றாலும் பயப்படாமல் களத்தில் இறங்குங்குபவர்களுக்கு பாராட்டுகள்!
எனது மற்ற புதிர்களை விட இது சற்று கடினமாக அமையலாம். இலக்கங்கள் (digits), கணம் (cube), வர்க்கம், வர்க்கமூலம் square root, பகா எண் prime number, மடங்கு muptiple, அடுக்கு power, வகுபடும் divides without reminder /படாது divides with reminder இவை தெரிந்திருந்தால் போதுமானது.
பார்த்தேன், பிடிக்கலை என்றாவது எனக்கு சொன்னீர்கள் என்றால் நான் சந்தோசப்படுவேன்
குறுக்கு
1. இரண்டாமிலக்கம் மற்ற இரு இலக்கங்களின் கூட்டுத்தொகை, எண் ஒரு வர்க்கம்.
4. குறுக்கு6 x 7
6. அனைத்து இலக்கங்களும் இரட்டை, ஒரு இலக்கம் இன்னொன்றின் மடங்கு
7. இரண்டு இலக்கங்களும் மூன்றால் வகுபடும், வேறு வேறு எண்கள்
8. ஏறுவரிசையில், சீரான இடைவெளியில் அமைந்த இலக்கங்கள்
10. ஒரு இரண்டின் அடுக்கு
11. ஏழின் மடங்கு
13. குறுக்கு 4 + குறுக்கு 6
15. இந்த எண்ணால் குறுக்கு 8 ஐ வகுத்தால் மீதி 11
17. கடைசி இலக்கம் முதலிரண்டு இலக்கங்களின் கூட்டுத்தொகை
19. பகா எண்
20. ஒரு இலக்கம் இன்னொரு இலக்கத்தின் இரு மடங்கு, இறங்கு வரிசையில் அமைந்துள்ள இந்த இலக்கங்களின் கூட்டுத்தொகை ஒரு வர்க்கம்.
நெடுக்கு:
2. முதலிரண்டு எண்களின் பெருக்குத்தொகையே கடையிரண்டு இலக்கங்கலாலான எண்
3. கடைசி இலக்கம் முதலிரண்டு எண்களின் கூட்டுத்தொகை.
4. கடைசி இலக்கம் முதலிரண்டு எண்களின் கூட்டுத்தொகை, பத்தொன்பதால் வகுபடும் எண்.
5. மூன்றின் மடங்குகளாலான இலக்கங்களைக் கொண்ட ஒரு பாலின்ட்ரோம் (திருப்பிப் பார்த்தாலும் அதே எண்).
9. ஒரு பகா எண்ணின் வர்க்கம்
10. ஒரு கண எண் + குறுக்கு 11
12. ஒரு கண எண்
13. குறுக்கு 4 க்கும் நெடுக்கு 12க்கும் இடைப்பட்ட ஒரு பகா எண்
14. 88 ஆல் வகுபடும் பாலிண்ட்ரோம்.
16 பகா எண், இலக்கங்கள் அருகருகே அமைந்துள்ளன (வித்தியாசம் ஒன்று மட்டுமே).
18. பகா எண்