வெள்ளி, டிசம்பர் 23, 2011

கலைமொழி - 2.

யோசிப்பவரின் உழைப்பால் இந்த புதிருக்கு வரவேற்பு அதிகரித்திருக்கிறது. ஆன்லைனில் உருவாக்குவதும் தீர்ப்பதும் எளிதாகியுள்ளது. இந்த கிறிஸ்துமஸ் வேளையில் அதனையொட்டிய ஒரு செய்தி இந்த புதிரில். இம்முறை கொஞ்சம் பெரிதாகவே. குறிப்பாக இதனை முன்னரே படித்திராதவர்களுக்கே இப்புதிர் சுவராசியமாக அமையும்.

2 கருத்துகள்:

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. மிகவும் சரியே, கலைமொழி 'கொலவெறி' போல ஹிட்தான். யோசிப்பவரின் உழைப்புக்கான வெற்றி இது.

    பதிலளிநீக்கு